Sunday, January 1, 2012

MY NEW YEAR WISHLIST- 2012



ஃபேஸ்புக்கில் இட்டதை மொழிபெயர்த்து, தட்டச்சு செய்ய நேரம் இல்லாததால் சோம்பல் கொண்டு அப்படியே காப்பி பேஸ்டுகிறேன் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். :))


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



MY NEW YEAR WISHLIST- 2012


1. An amicable Solution on Mullai Peryar & Koodangualm issue


2. Manmohan Opens his mouth


3. M.K.Azhagiri Speaks in Parliment.


4. Rahul Gandhi get married and concentrate on his wife instead of this Country.


5. SC announce RASA and KANIMOZHI are criminals in 2G SCAM


6. Amma stop Revenge and focusing on deve. of TN


7. Ramadas dispose PMK


8. Powerstar's "Ananda thollai" breaks ChanraMuki's Record.


9. Sam Anderson come back to Cinema.


10. Tamil Bloggers stop releasing Books


11. FB Friends stop tagging me...


12. Actor Vijay stop acting

16 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மச்சி ;-)

ஹுஸைனம்மா said...

Happy new year!!

//Rahul Gandhi get married and concentrate on his wife instead of this Country.//

Nanjil Pratap get married and concentrate on his Life instead of this blog. :-)))))))))

Lakshmi said...

ஹேப்பி நியூ இயர் வாழ்த்துகள்

ஜெய்லானி said...

எதுவுமே நடக்கிற(ஙே)காரியமா தெரியலையே ஹா..ஹா.. :-))

ஜெய்லானி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)

Jaleela Kamal said...

happy new year

இராஜராஜேஸ்வரி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

The S c o r p said...

ஹீ ஹீ..... இதுல 3,10, 12 அல்டிமேட் !! (இதுவும் நான் FB ல போட்ட கமெண்டுதான். அதே காப்பி பேஸ்ட் )

MANO நாஞ்சில் மனோ said...

Actor Vijay stop acting//

புண்ணியமா போகும்....


-----புத்தாண்டு வாழ்த்துக்கள்-----

அமைதிச்சாரல் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

@ஹுஸைனம்மா.. பிரதாப்பு இப்பவே அப்படித்தானே இருக்கார். ப்ளாக் பக்கம் எட்டிப் பார்க்கவே நேரமில்லை போலிருக்கு :-))

நாஞ்சில் பிரதாப்™ said...

//Nanjil Pratap get married and concentrate on his Life instead of this blog//

மம்ம்...கேட்க என்னமோ நல்லாத்தான் இருக்கு....எங்க???? :)))))

நாஞ்சில் பிரதாப்™ said...

// பிரதாப்பு இப்பவே அப்படித்தானே இருக்கார். ப்ளாக் பக்கம் எட்டிப் பார்க்கவே நேரமில்லை போலிருக்கு //

பொதுவாழ்க்கைல இறங்கிட்டாலே இப்படித்தான் தீதி...:)))

KANA VARO said...

வாழ்த்துக்கள் நண்பரே

சமுத்ரா said...

வாழ்த்துக்கள் நண்பரே

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் நாஞ்சில் பிரதாப் - நட்புடன் சீனா

FEEDJIT Live Traffic Feed