ஓடும் ரயிலை விட
வேகமாக ஓடும் தலைவா
பூமிபந்தை புரட்டிப்போடும்
ஆற்றல் பெற்ற என் தலைவா
சுனாமியில் ஸ்விம்மிங் அடிக்கும்
எங்கள் தலைவா
மெக்கின்டோஷ ஆப்பிளையே
கடித்து மிச்சம் வைத்த எங்கள் தலைவா
கிரகாம்பெல்லுக்கே மிஸ்டு கால் கொடுத்த
எங்கள் தலைவா
உனது நுரையீரலும்
என்னைப்போலத்தானா?
உனக்கும் தேவைப்படுமா
மருத்துவ சிகிச்சை?
வேகமாக ஓடும் தலைவா
பூமிபந்தை புரட்டிப்போடும்
ஆற்றல் பெற்ற என் தலைவா
சுனாமியில் ஸ்விம்மிங் அடிக்கும்
எங்கள் தலைவா
மெக்கின்டோஷ ஆப்பிளையே
கடித்து மிச்சம் வைத்த எங்கள் தலைவா
கிரகாம்பெல்லுக்கே மிஸ்டு கால் கொடுத்த
எங்கள் தலைவா
உனது நுரையீரலும்
என்னைப்போலத்தானா?
உனக்கும் தேவைப்படுமா
மருத்துவ சிகிச்சை?


10 comments:
விரைவில் குணம் பெற்று எழுந்து வா தலைவா....
ஹீஹீ... ரொம்ப சின்சியரான ரசிகரா இருப்பாரு போலருக்கே...:)))
ஊர்ல போய் உக்காந்துகிட்டு இத பதிவா போடுற உங்க கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்குது....
ஓலகத்தில நடக்கும் பல கொடுமைகள்ளா எத ஓட்றாங்கனே தெரியாம கமெண்ட் போடுறது.......நீங்க என்ன சொல்றீங்க.....
தமிழ்மணம் இன்ட்லில இணையுங்க தலைவா..
என்ன செய்ய போராதகாலம் போல ரஜினிக்கு
அவர் குணமடைய புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டுகிறேன்...
தலைவன் எப்பவும் தலைவன் தான் தலை தாளாது
அது என்னங்க கிரகாம்பெல்லுக்கே மிஸ்டு கால் கொடுத்த
எங்கள் தலைவா....,
மைனஸ் வோட்டு வாங்கறதுல கின்ன்ஸ் ரெக்கார்ட் வந்துடும் போலிருக்கு?
:)
அவர் என்ன எந்திரனா.!!
Post a Comment