Saturday, January 1, 2011

புத்தாண்டு கவுஜை - ஸ்ஸஸஸஸஸபா.......

கவுஜையை படிக்காம பின்னுட்டத்துல வாழ்த்து மட்டும் சொல்லிட்டு அப்படிக்காவே போய்ட்டா உங்களுக்கு நல்லது...
எதுலயும் ஒரு நேர்மை வேணும். 





கடந்த ஆண்டில்
என்ன செய்தோம்
எனப் பார்க்காமல்
இந்த வருடம்
என்ன செய்யப்போகிறோம்
என்ன எண்ணுங்கள்
ஆனால் செய்யாதீர்கள்
அடுத்த வருடமும்
இதேபோல்
எண்ண வேண்டும்


கடந்த வருட
தோல்விகளை நினைத்து
வருந்தாமல்
புதுவருட வெற்றிகளுக்கு
வழி செய்வோம்-அதற்கு
பரங்கிமலை ஜோசியரை
பார்க்க தவறாதீர்கள்


புதுவருட குருப்பெயர்ச்சி
ஏற்படுத்தாது மறுமலர்ச்சி
உனக்குள் வேண்டும் வளர்ச்சி
அதற்கு நீ சாப்பிடு இறைச்சி
இது ஒரு புத்தாண்டு புரட்சி

ஒரு தாயின் சபதம்
மங்கம்மா சபதம்
நீங்களும் செய்யுங்கள்
ஒரு புத்தாண்டு சபதம்

ஸ்ஸஸஸஸஸப்பா எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்பா....
வருச ஆரம்பமே இப்படியா தொடங்கனும்......வௌங்கிரும்

26 comments:

அமைதிச்சாரல் said...

தேவையா.. தேவையா..

எச்சரிக்கை செஞ்சப்புறமும் கவுஜையை படிச்சுட்டேனே... என்னவோ பின்னூட்டம் போடணும்ன்னு நெனைச்சேன்...... மறந்துட்டேன்.
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
ஆங்..... புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

கவிதை.. கவிதை..
நாஞ்சிலாரின் கவிதை..
புத்தாண்டு கவிதை.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அடுத்த வருடமும்
இதேபோல்
எண்ண வேண்டும்
//

Pratap rocks!

ha....ha....ha!

சிநேகிதன் அக்பர் said...

எனக்கு இதை படிக்கும் போது பிர‌மீளின் கவிதை பத்தி ஒருத்தர் சொன்னதுதான் நினைவுக்கு வருது :)

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நாஞ்சில்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///கவுஜையை படிக்காம பின்னுட்டத்துல வாழ்த்து மட்டும் சொல்லிட்டு அப்படிக்காவே போய்ட்டா உங்களுக்கு நல்லது... எதுலயும் ஒரு நேர்மை வேணும். ///

ஹிஹிஹி... அப்ப நானும் சொல்லிக்கிறேன்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடேடே.. இதுவெல்லவோ கவிதை...

மாதேவி said...

புத்தாண்டின் ஆரம்பமே சிரிப்புடன்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஹி..ஹி...

Kousalya said...

:)))


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

இளம் தூயவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கோபிநாத் said...

ம்ம்...புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்பி ;)

இராமசாமி said...

இலக்கியம் !

பரங்கிமலை ஜோதி தெரியும்.. ஆரு அது பரங்கிமலை ஜோசியர் :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

பரங்கிமலை ஜோதியைக் கட்டுனதே இந்த பரங்கிமலை ஜோசியர் தான் :-) .. நான் சொல்ற ஜோதி, தியேட்டர் இல்லை :-)..

கவிதைகளையெல்லாம் படிச்சதுல பொறி கலங்கி, விட்டத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கினு இருக்கேன்... :-( நான் என்ன செய்ய ? நான் என்ன செய்ய ?? :-)

புத்தாண்டு வாழ்த்துகள் !!!

Jaleela Kamal said...

நான் கவிஜ கவிதய படிக்கல , புத்தாண்டு வாழ்த்துகள், இப்படிக்காவே எஸ்கேப்பு, வாஙக் அப்பு நட்பு வட்ட அவார்டு வாங்கி கொள்ள்.....

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html

denim said...

கவிதை...... கலக்குங்க ,புத்தாண்டு வாழ்த்துக்கள்,

ராஜவம்சம் said...

தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் பிரதாப்™ said...

//தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்//


நாங்கல்லாம் பட்டியல்ல
வரலேன்னாத்தாங்க செய்தி.
நம்மளை தவிர்த்து பதிவுலகம் இயங்கிருமா என்ன? :))

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ஆமினா said...

//ஆனால் செய்யாதீர்கள்
அடுத்த வருடமும்
இதேபோல்
எண்ண வேண்டும் //

ரொம்ப வருஷமா அப்படி தான் செஞ்சுட்டு இருக்கோம்...

இந்த முறை தேசியவிருது கொடுக்குறாங்களாம் உங்க கவிதைக்கு....

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

MANO நாஞ்சில் மனோ said...

அடடா ஆரம்பமே எகரை மொகறையா இருக்கே...."ங்கே"...

ரிஷபன்Meena said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,.

பாரத்... பாரதி... said...

//பரங்கிமலை ஜோசியரை
பார்க்க தவறாதீர்கள்//

ரொம்ப பிரபலமோ?

பாரத்... பாரதி... said...

நாஞ்சிலாருக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

FEEDJIT Live Traffic Feed