Monday, November 15, 2010

ராசா V/s தருமி - புனைவு




தருமி: பிரிக்க முடியாதது என்னவோ?
ராசா: ஊழலும், காங்சிரசும்


தருமி: பிரிய கூடாதது?

ராசா: அன்னையும், தாத்தாவும்


தருமி: சேரக்கூடாதது?

ராசா: அன்னையும், அம்மாவும்


தருமி: சேர்ந்தே இருப்பது

ராசா: பணமும், அரசியல்வாதியும்


தருமி: சேராமல் இருப்பது
ராசா: காங்கிரசும், காந்தியமும்


தருமி: பார்க்கக்கூடாதது?

ராசா: தணிக்கைகுழு முடிவு


தருமி: பார்த்து ரசிப்பது

ராசா : மக்களின் வயிற்றெரிச்சல்


தருமி: சொல்லக்கூடாதது

ராசா : பத்திரிக்கையிடம் ரகசியம்

தருமி: சொல்லக்கூடியது

ராசா : மக்களிடம் பொய்


தருமி: பதவியில் சிறந்தது

ராசா : மத்திய அமைச்சர்

தருமி: அமைச்சருக்கு அழகு
ராசா:  ஊழல் செய்வது

 தருமி: ஊழல் என்பது
ராசா:  அரசியலுக்கு மறுபெயர்
 
தருமி: அரசியலென்பது

ராசா : ஏமாற்றுவது

தருமி: ஏமாற்றுவதற்கு

ராசா: நான்


தருமி: ஏமாறுவதற்கு

ராசா: நீ

============================

டைமிங்காக ஒரு அருமையான காணொளி. காணத்தவறாதீர்கள்)

(Tu chalo toh hindustan chale....நமது புதிய தேசிய கீதம்)




ரெண்டு பதிவுகளுக்கு லீட் தந்த அண்ணன் ராசா வாழ்க...

22 comments:

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

யோக்கியன் ராசா வர்ரான் கக்கூஸ் பக்கெட் எடுத்து உள்ற வைங்கய்யா

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பர் பிரதாப்!

இராமசாமி கண்ணண் said...

யோவ் எங்கேயோ போய்டய்யா நீ :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஹாஹ்ஹா :-) மீ த ஃபோர்த்து...

Mrs.Menagasathia said...

நாஞ்சிலாரே பதிவு செம அசத்தலா இருக்கு..

கருந்தேள் கண்ணாயிரம் said...

பின்னிட்டீங்க.. இன்னமும் பல பதிவுகளை, இராசாவை வைத்துப் போட வாழ்த்துகள் :-) ராசாவே... ஒன்ன நம்பி.. ஒரு ரோசாப்பூ இருக்குதுங்க :-)

Madhavan said...

//ரெண்டு பதிவுகளுக்கு லீட் தந்த அண்ணன் ராசா வாழ்க...//

அதான் மேட்டரா? நா கூட நாஞ்சிலு அநீதியைக் கண்டு ரொம்ப பொங்கி எழ ஆரம்பிச்சிட்டாரோனு நெனைச்சேன்..

denim said...

நல்ல கற்பனை

சகாதேவன் said...

புதிய தேசிய கீதம் அருமை. அதிலும் அந்த காரிலேயே தூங்கிய போலீஸை எழுப்புகிறாரே.

சகாதேவன்

LK said...

அருமை மாம்ஸ்

Yogarasa said...

ஆ!!!!!ராசா விலகிட்டாரு!!!!!!!!!!!!!!!அ.ராமதாசுக்கு லைன் கிளீயராயிடுச்சு!!!!!!!

kavisiva said...

சூப்பரோ சூப்பர்!

ஸ்ரீராம். said...

எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு கமெண்ட்டில் குறைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் ...ம்..ஹூம்....சான்சே இல்லை! சூ...ப்பர் பிரதாப்.

எஸ்.கே said...

செம சூப்பர்!

வெறும்பய said...

அருமை அருமை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பர் ராசா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

\\denim said...

நல்ல கற்பனை \\\\

இன்னாது கற்பனையா ஹீ ஹீ :)

பிரதாப் அண்ணே சூப்பரு :)

Ravi kumar Karunanithi said...

// தருமி: ஏமாறுவதற்கு
ராசா: நீ //

super raasa this line..

raasa eppadi raasa unaku mattum ippadiyellam thonudhu.. super rasa.

தமிழ்க் காதலன். said...

சொக்கா...சொக்கா...! ம்கும்....அவனில்லை..அவனில்லை... சொக்கா.. சொக்கா... அவன் வரமாட்டான். ஐயோ...ஐயோ இப்படி என்ன தனியா இப்படி புலம்ப வச்சுட்டானே... இதுக்குத்தான் இந்த அரசியல்வாதி கூடல்லாம் சகவாசம் கூடாதுன்றது. கேடு கெட்ட அரசியலிலிருந்து இந்தியாவை காப்பாத்து. varukai thaarunkal... (ithayasaaral.blogspot.com )

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சூப்பர் பிரதாப்..

Raja~ said...

ராசா எப்படியா??? எப்படி?

goma said...

அருமையான கேள்வி சூப்பரான பதில்

FEEDJIT Live Traffic Feed